யாழ். அனலைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கம்பஹா நீர்கொழும்பு தழுபத்தையை வாழ்விடமாகவும் கொண்ட நடராசா கமலம் 21-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கமுத்து செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி நடராஜா அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ருக்மணிதேவி, சரோஜினிதேவி, நந்தகுமார், அருள்தேவி, கலாதேவி, சிவகுமார், நிர்மலாதேவி, ஜெகதேவி, காலஞ்சென்ற மோகனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அம்பிகைபாகன், கேதீஸ்வரன், பராசக்தி, ஆறுமுகதாஸ், அருள்தாசன், தமிழ்மதி, குகநேசன், ஸ்ரீகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும், பாக்கியம், வைத்திலிங்கம், காலஞ்சென்ற மகாலிங்கம் மற்றும் ராசம்மா, ராசலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற தனிநாயகம், ஜெகதாம்பிகை, காலஞ்சென்றவர்களான மங்களேஸ்வரி, ராசதுரை, மற்றும் தனலெட்சுமி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
லட்சுமி, காலஞ்சென்றவர்களான பவானி, சபாரட்ணம் மற்றும் திலகவதி, காலஞ்சென்ற சண்முகலிங்கம் மற்றும் சிவலிங்கம், பாக்கியலட்சுமி ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம், பரமலிங்கம் மற்றும் நீலாபுஷ்பம், காலஞ்சென்ற பிரேமாவதி மற்றும் கணபதிப்பிள்ளை, ராசமலர், குலசிங்கம் ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,
அனுஷன், அமிர்தா, அனுஷா, தனுசிகா, அரிகரன், தனுஷன், அனிரா, தருஷா, கபிலன், ஜோஜிஷ், சாமிகா, கோபிகா, பர்மித், சகானா, சேயோன், துஷானி, துஷாந்த், வர்ஷிகா, சாம்பவி, ஐஸ்வர்யா, துவாரகாந், ராகவி, ஸ்ரீகவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காசி, லெவான், லாரிசா, ஜோர்டான், லைலா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-11-2025 புதன்கிழமை அன்று 362/82 இன்ரசீட் வத்த கட்டுவ நீர்கொழும்பு எனும் முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு 27-11-2025 வியாழக்கிழமை அன்று 4:30 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94771043838
- Mobile : +16477071040
- Mobile : +16475518102
- Mobile : +16477015352
- Mobile : +16476553715
- Mobile : +16473911123
- Mobile : +94767930836
- Mobile : +16475945582
- Mobile : +14162749025