Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 FEB 1933
இறப்பு 25 JUL 2020
அமரர் நடராசா ஞானேஸ்வரி
வயது 87
அமரர் நடராசா ஞானேஸ்வரி 1933 - 2020 உரும்பிராய் வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட நடராசா ஞானேஸ்வரி அவர்கள் 25-07-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஞானக்குட்டி காசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,

கலாநிதி(கனடா), கலாமதி(கனடா), கலாவதி(பிரித்தானியா), சிவகுமார்(கனடா), திலீப்குமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிவசுப்ரமணியம், விஜயராசா, தனேஸ்வரன், பத்மநாதன், தனேஸ்வரி, சற்குணநாதன்(பிரித்தானியா) மற்றும் மகாதேவன்(இலங்கை), நற்குணநாதன்(அவுஸ்திரேலியா), சத்தியநாதன்(கனடா), ஜெகதீஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவசந்திரன், நித்தியானந்தம், சண்முகலிங்கம், கௌஷி, நளீனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜினோஷா, றினோஷா, அபிஷேக், சியான், நதீஸ், அதிஷ்னா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Mon, 24 Aug, 2020