Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 16 JUN 1948
உதிர்வு 23 OCT 2024
அமரர் நடராசா ஞானசோதி
வயது 76
அமரர் நடராசா ஞானசோதி 1948 - 2024 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Colombes ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராசா ஞானசோதி அவர்கள் 23-10-2024 புதன்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மானிப்பாயைச் சேர்ந்த நடராசா விசாலாச்சி(பேபி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லீலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

ஞானவதி, ஞானலிங்கம், காலஞ்சென்ற ஞானசேகரம், ஞானராஜா, சுசிலா, இராமச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பத்மநாதன், மங்கையற்கரசி, செல்வநாயகம், ஜெயலட்சுமி(அன்னம்), மகேஸ்வரி(சுசிலா), வசந்தி, மகேஸ்வரன்(ரகு), மகேந்திரன்(ராசன்), சந்திரிகா(வாணி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுரேஸ், காலஞ்சென்ற பிரகாஸ், நந்தினி(விஜி), சியாமளா, கல்யாணி, கமலதாஸ்(கமல்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவராஜா, விஜயகுமார், ராஜன், சாந்திமா, சுபாஜினி, அர்ச்சனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சுபுன், செசில், சுதேஷ், சுதர்சி, சினேசி, வினுஜன், நந்தாஷா, விதுஷா, லக்‌ஷன், ஆருஷன், அனுஸ்கா, வினித், சகானா, விசால், சிறியாஷ், சமீரா, ஓவியா, சிந்துஜா, நத்தன், நிவேதிக்கா, நிகாஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

லீலாவதி - மனைவி
சுரேஸ் - மகன்
சிவா - மருமகன்
ராஜன் - மருமகன்
கமல் - மகன்