
யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா தேவதாஸ் அவர்கள் 27-02-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரிதம்பி, சின்னப்பிள்ளை தம்பதிகள், காலஞ்சென்றவர்களான அப்புக்குட்டி நாகம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற நடராசா, செல்வநாயகி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற வேதநாயகம், யோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வெனிஜா அவர்களின் பாசமிகு கணவரும்,
தேனுஷா, கிதுர்ஜன், விபுஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தேவநாயகி(பிரான்ஸ்), சுயதாஸ்(பிரான்ஸ்), பிரதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிறேமகுமாரன்(பிரான்ஸ்), கீத்தா(பிரான்ஸ்), விபூசன்(பிரான்ஸ்), வினோத்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபிலாஷ்(பிரான்ஸ்), அபினா(பிரான்ஸ்), கிர்ஷன்(பிரான்ஸ்), சனுஷன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாய் மாமனும்,
சிஜானா(பிரான்ஸ்), ஜியானா(பிரான்ஸ்), தயானா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.