Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 SEP 1944
இறப்பு 28 JAN 2019
அமரர் நடராசா அருந்தவநாயகம்
சக்களாபதி முருகன் ஆலய அறங்காவலர்
வயது 74
அமரர் நடராசா அருந்தவநாயகம் 1944 - 2019 வேலணை, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். வேலணை சிற்பனை முருகன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடலை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா அருந்தவநாயகம் அவர்கள் 28-01-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு நல்லமுத்து தம்பதிகளின் அருமை மருமகனும்,

கமலாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும்,

சந்திரலேகா, சூரியகுமாரி, விஜயகுமாரி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற நவரத்தினம் மற்றும் அன்னபூரணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோகலிங்கம், தவராசா, மதியழகன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை, பரமேஸ்வரி, நடராசா, மங்கையக்கரசி,  சண்முகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மயூரன், மயூரி, தீசன், செந்தூரி, ஜெயந்தூரி, யாழினி, துஷ்யந்தினி, பிரசாந்தி, மனோஜின்(புளியங்கூடல்), அஜெய், அஜீய், அஸ்வினி(கனடா) ஆகியோரின் ஆசைப் பேரனும்,

ஆதிரா ஸ்ருதி அவர்களின் அருமை பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-01-2019 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices