

யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டை, வவுனியா இறம்பைக்குளம், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடராஜசுந்தரம் இராசலட்சுமி அவர்கள் 12-06-2025 வியாழக்கிழமை அன்று கனடா Scarborough வில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அம்பலவாணர், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜசுந்தரம்(அம்பலவாணர் நடராஜசுந்தரம்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சிறீதரன், ஷாமிளா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜனனி, பரணீதரன் ஆகியோரின் ஆசை மாமியாரும்,
பிரவீன், பிரித்திகா, கஜீரா, யுகன், அபிரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, பத்மநாதன், இராஜேஸ்வரி மற்றும் சுந்தரலிங்கம், சாந்தலிங்கம், யோகேஸ்வரி, மங்களேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
Live Link Streaming Link: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 16 Jun 2025 5:00 PM - 9:00 PM
- Tuesday, 17 Jun 2025 8:00 AM - 9:00 AM
- Tuesday, 17 Jun 2025 9:00 AM - 11:00 AM
- Tuesday, 17 Jun 2025 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
My deepest condolences. Peter Anton