Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 06 JUN 1942
மறைவு 01 AUG 2024
அமரர் நடராஜசுந்தரம் அம்பலவாணர் (A/O)
பருத்தித்துறை வேலாயுதம் மகாவித்தியாலய பழைய மாணவர், யாழ், வவுனியா, திருகோணமலை, கல்வித்திணைக்கள, சுகாதாரத் திணைக்கள முன்னாள் நிர்வாக அதிகாரி
வயது 82
அமரர் நடராஜசுந்தரம் அம்பலவாணர் (A/O) 1942 - 2024 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பருத்தித்துறை தம்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் ஈச்சமோட்டை, வவுனியா இறம்பைக்குளம், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த நடராஜசுந்தரம் அம்பலவாணர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் ஒன்று
உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உங்கள் அன்புமுகம்
எம் நெஞ்சை விட்டு
அன்போடும் பாசத்தோடும் அரவணைத்த
எங்கள் அன்புத் தந்தையே!

எங்களை விட்டுப் பிரிந்ததேன்
பசுமையான எம் வாழ்வு
பரிதவித்துப் போனதுவோ!

இன்று பிரிவு என்னும் துயரால்
ஓராண்டு ஓடி மறைந்தாலும்
எம் உள்ளங்களில் என்றும் நீங்காமல்
நிலைத்து வாழ்வீர்கள்!

ஓராண்டு அல்ல
எத்தனை ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
எங்கள் நெஞ்சிருக்கும்
வரை உங்கள் நினைவிருக்கும்

அப்பா உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

Photos