யாழ். சாவகச்சேரி மடத்தடி வீதியைப்(1st மைல் லேன்) பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜன் நந்தகுமார் அவர்கள் 08-01-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையா நடராஜன் மற்றும் திலகவதி தம்பதிகளின் அன்பு மகனும்,
திரிவேணி(கனடா), ரூபகுமார்(பிரித்தானியா), இதயவேணி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யசோகரன்(கனடா), சிவகௌரி(பிரித்தானியா), பகிரங்கன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஓவிகா, ஜீவிகா, ஜீவன், நடிஷ், நிதிஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94776914113
- Mobile : +447810483483
- Mobile : +16475277084
- Mobile : +447484222122