
யாழ். மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா யோகராஜா அவர்கள் 25-10-2018 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற நடராஜா, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வராசா, அன்னலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற ஸ்ரீகலா அவர்களின் அன்புக் கணவரும், பவித்திரா, பவினாஸ், பவனாஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும், தவலஷ்சுமி, இராஜலட்சுமி, காலஞ்சென்ற தர்மரட்ணம், சற்குணதேவி, செல்வமலர், காலஞ்சென்ற சிவயோகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும், குமரேசு, காலஞ்சென்ற பரம்சோதி, பவளாம்பிகை, விஜயரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், அர்ஜுன் அவர்களின் அன்புச் சித்தப்பாவும், துரியா, மகிந்தன், மதுரன், சதீஸ், கௌசிகன், நகுலன், றுக்ஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |