யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராஜா வரகுணன் அவர்கள் 25-10-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நொத்தாரிசு நடராஜா, கிருஷ்ணகுமாரி தம்பதிகளின் மூத்தபுதல்வரும்,
குணநிதி(இங்கிலாந்து), காலஞ்சென்ற கிருபானந்தன், தேவானந்தன்(சுவிஸ்), குகானந்தன்(இங்கிலாந்து), காலஞ்சென்ற ஒப்பிலானந்தன், கேதாரன்(கனடா) ஆகியோரின் சகோதரரும்,
கணேசன்(கனடா), பாலாம்பிகை(கனடா), சுதாசினி(சிங்கப்பூர்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
சுபத்திரா(இங்கிலாந்து), காலஞ்சென்ற சாந்திமதி, திரிபுரசுந்தரி(சுவிஸ்), ரமா(இந்தியா), தனேஸ்வரி(இங்கிலாந்து), விஜி(கனடா), அனுஷா(கனடா), ஜெகதீஸ்வரன்(கனடா), Patrick Fergusan(சிங்கப்பூர்) ஆகியோரின் மைத்துனரும்,
டிலானி(இங்கிலாந்து), ஜெகனி(இங்கிலாந்து), தனுஷன்(இங்கிலாந்து), வராகி(சுவிஸ்), கோகுல்(இங்கிலாந்து), தினோரா(இங்கிலாந்து), ரிச்சிகா, விக்னேஷ்வர், துசான், சுவேதா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
பிரியங்கா, பிரசாந்த், Jasmin ஆகியோரின் அன்பு மாமாவும்,
காலஞ்சென்றவர்களான Dr. சுப்பிரமணியம், சாந்தகுமாரி ஆகியோரின் பெறாமகனும்,
ராதாகிருஸ்ணன்(கனடா), காலஞ்சென்ற பாலகிருஸ்ணன்(மலேசியா) ஆகியோரின் மருமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-10-2026 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை ESons's funeral service, 148 main street, jaffna எனும் முகவரியில் நடைபெற்று, பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:
குணநிதி - சகோதரன்
Mobile : +447535303545
தேவானந்தன் - சகோதரன்
Mobile : +41717401743
குகானந்தன் - சகோதரன்
Mobile : +447458814357
கேதாரன் - சகோதரன்
Mobile : +14165824208
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details