யாழ். தெல்லிப்பழை முல்லாத்தனைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட வசந்தராஜன் நடராசா அவர்கள் 13-07-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா தெய்வநாயகி தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை புவனேஸ்வரி(உரும்பிராய் கிழக்கு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரபவானி(பவானி) அவர்களின் பாசமிகு கணவரும்,
கார்த்திகா, கஜீவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தவராஜா, யோகராஜா, சிவராசா, சுந்தரலிங்கம் மற்றும் மனோரஞ்சிதமலர்(கனடா), தவமணிதேவி(இலங்கை), ரூபாவதி(இலங்கை), வசந்தகுமாரி(ஜேர்மனி), வசந்தயோகினி(இலங்கை), காலஞ்சென்றவர்களான திருச்செல்வி, ஜெயராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமலா(இலங்கை), வசந்தா(கனடா), ஜெயம்(கனடா), தயா(கனடா), மாலா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.