யாழ். கோண்டாவில் கிழக்கு பலாலி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா தங்கரத்தினம் அவர்கள் 22-04-2022 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வநாயகம்(கனடா), செந்தில்குமார்(கனடா), பாலச்சந்திரன்(கனடா), கதீஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தவமலர், விமலாதேவி, கோமதி, மதிவதனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, நல்லம்மா, அன்னலிங்கம், சுந்தரலிங்கம், பாலசிங்கம், துரைவீரசிங்கம் மற்றும் கனகபூசணிஅம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
றமேஸ்கரன், றஞ்சித்குமார், பிரசாத், பிரவீனா, பிருந்தா, றுசாந்தி, நிரோஜ், கஜன், கபில், திபிசன், கார்த்திகன், அனுஷன், பானுஜன், யானுஜன், சிவனுஜா ஆகியோரின் பேத்தியும்,
றாஜ்வின், றாகின், றிகானா, அக்ஷயா, சஸ்மிகன், ஸ்ரேயா, பிருத்வின், விகாஸ், கனிஸ்கா, ரெசன், நிக்கிதா, சோபிகா, அஸ்வின் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 24 Apr 2022 6:00 PM - 9:00 PM
- Monday, 25 Apr 2022 3:30 PM - 4:00 PM
- Monday, 25 Apr 2022 4:00 PM - 5:30 PM
- Monday, 25 Apr 2022 6:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details