
யாழ். வடமராட்சி நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Clamart ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராஜா தனபாலசிங்கம் அவர்கள் 06-03-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தனபாலசிங்கம் கிருஷ்ணபிள்ளை, காலஞ்சென்ற சரஸ்வதி தனபாலசிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம் இளையதம்பி பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலாம்பிகை(பேபி) அவர்களின் அன்புக் கணவரும்,
பிருந்திகா அவர்களின் பாசமிகு தந்தையும்,
செல்வராஜா(ரவி), ரங்கநாதன்(ரங்கன்), ராதிகா(கிரிஜா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கோமதி, உஷா, பாபு, காலஞ்சென்ற கிருஷ்ணமூர்த்தி(மூர்த்தி மாஸ்ரர்), ஞானபண்டிதன், சிவன்பாதகுமார், கமலாம்பிகை, பாலாம்பிகை, யோகாம்பிகை ஆகியோரின் மைத்துனரும்,
தவராஜா, காலஞ்சென்ற நந்தகுமார்(கண்ணன்), மாணிக்கவாசகர், இந்திரா, சோதிமலர் ஆகியோரின் அன்புச் சகலனும்,
பிரஷாந், கிஷோக், துஸ்யந்தன், துஸ்யந்தினி, தாரணி, கஜேந்திரன், காலஞ்சென்ற அனுஷான், நிரோசன், பானுஜா, அபிராமி, அஞ்சனன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சிந்துஜா, மிதுஷா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
நிலானி, ஷியான், சாருஜன், சுபோதினி, சாரங்கன், சர்மினி, புருசோத்மன், தர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 08 Mar 2025 3:30 PM - 5:00 PM
- Sunday, 09 Mar 2025 2:00 PM - 3:30 PM
- Tuesday, 11 Mar 2025 4:00 PM - 5:30 PM
- Thursday, 13 Mar 2025 1:00 PM - 2:45 PM
- Thursday, 13 Mar 2025 4:00 PM - 4:50 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details