மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Argenteuil ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராஜா தனபாலன் அவர்கள் 14-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்துவிட்டார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, குணமணி தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற திரு. திருமதி பூபாலபிள்ளை தம்பதிகளின் மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ரஜீவன், அகல்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செந்தூரி, சுஜீவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விசான், சவீன், நிலான், லீலா, சியா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
திவ்யா அவர்களின் அன்பு அம்மப்பாவும்,
ஜெயபாலன், கௌரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரம்யா, மேனகா ஆகியோரின் தாய் மாமனாரும்,
ரஞ்சன், கிரிதரன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
காயா, ஹரி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
கலைவாணி, அரவிந்தன், ரிஷி, ரெகான், மாயா, இஷான், நிவான் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி, கணேசன் மற்றும் உஷா, தர்மராசா, கோணேஸ்வரி, உகநாதன், தணீஸ்வரி, உமாதேவி, கலியுகவரதன், சரவணபவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Live link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 16 Jun 2026 3:00 PM - 4:00 PM
- Wednesday, 17 Jun 2026 3:00 PM - 4:00 PM
- Thursday, 18 Jun 2026 9:30 AM - 11:30 AM
- Thursday, 18 Jun 2026 11:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details