Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 16 JUN 1945
இறப்பு 02 MAR 2014
அமரர் நடராசா சுந்தரமூர்த்தி
Bsc.Eng, ஓய்வுபெற்ற பிரதம பொறியியலாளர் வடக்கு, கிழக்கு கட்டடத் திணைக்களம், பழையமாணவன்- ஞானசாரியார் கல்லூரி, விக்னேஸ்வராக் கல்லூரி, ஹாட்லிக் கல்லூரி
வயது 68
அமரர் நடராசா சுந்தரமூர்த்தி 1945 - 2014 துன்னாலை மத்தி, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

துன்னாலை மத்தி கோவிற்கடவையைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி மத்தியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராசா சுந்தரமூர்த்தி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

அணையாத தீயினில்
அலையான சுவாலையாய்
பத்து வருடங்களாகியும்
அனல் கக்கி எரியுதையா

எங்கள் அப்பாவே உங்கள் நினைவுகள்
அன்பின் அடையாளமே அரவணைப்பின் உதாரணமே
பண்பின் திருவுருவே பாசத்தின் இலக்கணமே
நேசத்தின் பிறப்பிடமே நிறைந்திட்ட குல விளக்கே

நீர் மறைந்துபோன நாளன்று
உறைந்துதான் போனோம்
இன்னும் உடைந்துதான் போகின்றோம்

எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உன் நினைவு எமை விட்டு அகலாது

நாங்கள் உன்னை மறந்தால்
தானே நினைப்பதற்கு நினைவே
என்றும் நீங்கள் தான்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices