அமரர் நடராஜா சுப்பிரமணியம்
வயது 77
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இங்கு நான் வந்த காலத்தில்
மிகவும் ஆதரவாய்
முதன் முதலில் நட்பாடிய உறவு
நீ எனக்கு!!
அன்பு தழுவிய அக்காலத்தில்
நிலவிய நினைவுகளுக்கு
ஏது கணக்கு??
அக்கால நினைவுகள் என் இதயத்தில்
இதமாகத்தான் பலகாலமாய்
இருந்து வந்தது எனக்கு!!
இதமான நினைவுகள்
தந்த பதமான உணர்வுகளை
வதமாக்கிப் போகும் உரிமையைத் தந்தது
யார் உனக்கு??
கண்ணீர் அஞ்சலியுடன், ...........................
தலைவர் குடும்பம்
Write Tribute