மரண அறிவித்தல்
Tribute
9
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். தும்பளையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நடராசா ஸ்ரீஸ்கந்தராசா அவர்கள் 08-05-2020 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடாராசா பகவதியம்மா தம்பதிகளின் சிரேஸ்ட் புதல்வரும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலாதேவி(முன்னாள் ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
தும்பளையைச் சேர்ந்தவர்களான சற்குணராசா, இராஜமலர், இந்திரா, காலஞ்சென்ற அருந்தவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெகதாம்பிகை(லண்டன்), காலஞ்சென்ற சிறிதரன், புஷ்ப்பாதேவி(சங்கானை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்