
யாழ். வடமராட்சி உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Münster ஐ
வதிவிடமாகவும் கொண்ட நடராஜா சிவராமலிங்கம் அவர்கள் 05-04-2021 திங்கட்கிழமை
அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா செல்லக்கண்டு தம்பதிகளின் அன்பு மகனும்,
பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
சபிதா, சயந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அசேல், மாதினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சீனுஜா, மாதேஷ் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
காலஞ்சென்ற தம்பையா, மகேஸ்வரி, காலஞ்சென்ற சீவரத்தினம், பூபதி, இராசதுரை, சின்னக்கிளி ஆகியோரின் அன்பு மருமகனும்,
பாலகிருஷ்ணன், குணெந்திரன், தவமணி, யோகநாதன், அன்னராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருள், வசந்தி, சிறி, கலா, மனோ, காலஞ்சென்ற தமிழ்ச்செல்வன், டிபா, வாசுகி, தேவகி, சபேசன் ஆகியோரின் மைத்துனரும்,
சீதா, சத்தியேஸ்வரன், ஞானதாஸ், லதா, உருத்திரன், சுஜிதா, பவன், கிரிதரன் ஆகியோரின் சகலனும்,
ஜெஸ்மின், ஜெனிற்றா, கோகுலா, காலஞ்சென்ற கோபிதா, கோபிதன், ரஷிக்கா,
சஞ்ஜீவன், பிரித்தி, அனுசன், அனிசா, அஜின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கோடீஸ்வரன், சூரியகுமார், இந்திராணி, கிருஸ்ணகுமாரி, அனுசாந்தி, ஜெனிஸ்,
சனுஜன், ஹம்ஷனா, டினேஸ், அர்ச்சனா, சானிஜா மற்றும் சர்மியா, ஹரி, ஹரணி,
அத்மிகா, கவிநயா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 10 Apr 2021 1:00 PM - 4:00 PM
- Monday, 12 Apr 2021 10:00 AM - 12:00 PM
RIP