Clicky

மரண அறிவித்தல்
திரு நடராஜா சிவராஜன் (Siva Banker)
Bank of Ceylon Colombo SriLanka, Justice of Peace J.P Colombo, Citizen Committee President Colombo-13 SriLanka
இறப்பு - 09 SEP 2024
திரு நடராஜா சிவராஜன் 2024 வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வறுத்தலைவிளான் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 13 சூ றோட் கொட்டஹேனாவை வசிப்பிடமாகவும், பிரித்தானியா Pinner ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா சிவராஜன் அவர்கள் 09-09-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு நடராஜா(Retired Insurance Corporation) தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பொன்னுத்துரை(Kumara Kovil KKS) இராஜலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சசிகலா சிவராஜன் அவர்களின் ஆருயிர் கணவரும்,

Dr. நிகேதனன் சிவராஜன்(UK), கோபிதனன் சிவராஜன்(B.Sc Economics and Accounting- UK) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற தனராஜன், வளர்மதி(Teacher - கொழும்பு), நடராஜா ஜெயராஜன்(UK) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவயோகநாதன்(Bank of Ceylon, Colombo, Sri Lanka), தயாநிதி ஜெயராஜன்(UK) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Dr. வேதானந்தநாயகி - ராஜேஸ்வரன்(அவுஸ்திரேலியா), கிருஷ்ணானந்தன்(பொறியியலாளர்) - Dr. ரஞ்சினி(அவுஸ்திரேலியா), யுசீலானந்தன்(பொறியியலாளர்) - Dr. கயல்விழி(அவுஸ்திரேலியா), ருசிதநாயகி - கணேசலிங்கம்(யாழ்ப்பாணம்), குமாரானந்தன் - வாணி(ஆசிரியர்-யாழ்ப்பாணம்), சிவபத்மினி - நந்தகுமார்(கனடா), சண்முகானந்தன் - தமிழ்ச்செல்வி(அதிபர் - யாழ்ப்பாணம்), சர்வானந்தன் - ஜெயமகள்(நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யதுகேஷன் - ஷாலினி(இலங்கை), கேஷாரணி - டெஸ்மன்(இலங்கை) ஆகியோரின் ஆசை மாமாவும்,

அருண் - அபிரா(UK), ஜசானா - பிரஷாத்(UK), லோசனா - மிரன்(UK), பிரிசனா(UK) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

ஹரீக்ஸகேஷ்(இலங்கை), ஜலா(UK) ஆகியோரின் ஆருயிர் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சசிகலா - மனைவி
ஜெய் - சகோதரன்
தயா- ஜெயராஜன் - மைத்துனி
சிவயோகநாதன் - மைத்துனர்

Photos

Notices