யாழ். சண்டிலிப்பாய் ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரான்ஸ் Paris, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த நடராஜா சிவபாதம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஐந்து ஆகிவிட்டது அப்பா!
நீங்கள் எங்களை
நிரந்தரமாய் பிரிந்து சென்று
உங்கள் நினைவுகள் எங்கள்
கண்முன்னே நிழலாடுகிறது!!!
வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உம்
நினைவால் வாடுகிறோம் ஐயா!
வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது
உம் இழப்பால் எம் விழியோரம்
கசியும் கண்ணீர் துளிகளை
உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம்.
In loving memory of our father, Nadarajah Sivapatham, on his fifth year death anniversary.
Five years have passed since you left us, and today we remember you with respect and gratitude.
While life took us on different paths, we will always remember the qualities that defined you - your dedication, resilience, strong work ethic and determination. Through watching you, we learnt valuable lessons about hard work, responsibility and perseverance that continue to shape our lives today.
We are grateful for the guidance you provided and for the example you set through your commitment to work and family. The values you instilled remain a part of who we are.
As we mark this fifth anniversary, we reflect on your life, your journey and the impact you had on those around you.
May you rest in peace and be forever remembered.
Lovingly remembered by your children and family.
Our heart felt condolences to the whole family, during this distressing time. May his soul rest in peace.