யாழ். ஊர்காவற்துறை கரம்பொன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கச்சேரி கிழக்கு ஒழுங்கு சுண்டுக்குழியை வதிவிடமாகவும், தற்போது கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா சிவநாதன் அவர்கள் 13-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆ.சு நடராஜா பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் புவனேஸ்வரி, யோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலசோதி(சோதி) அவர்களின் பாசமிகு கணவரும்,
யுகாந்தினி, பிரியதர்சினி, உமாவிசாகன், வாகீஷன் ஆகியோரின் அருமைத் தந்தையும்,
பிரபாகரன், பிரதீபன், தர்சிகா, டிலினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெயராணி(கனடா), ஜெயமகள்(கனடா), சிவபாலசிங்கம்(கனடா), பரந்தாமன்(கனடா), சிவபாலன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகாதேவன்(கனடா), விஜயகுமார்(கனடா), கீதாஞ்சலி(கனடா), பதஞ்சலி(கனடா), அருணகுமாரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சந்திராவதி, கணேசராஜா(லண்டன்), காலஞ்சென்றவர்களான இரத்தினலீலா, வரதராஜா மற்றும் யோகராஜா(ஜேர்மனி), ஜீவராஜா(பிரான்ஸ்), இந்திராதேவி, கலாதேவி(கனடா), மாலினிதேவி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற வரதராஜா, சாரதாதேவி(லண்டன்), நடராஜா(லண்டன்), காலஞ்சென்ற நவராஜினி, றீடா(ஜேர்மனி), ஜெயா(பிரான்ஸ்), வரதராஜா, சோதிலிங்கம்(கனடா), காலஞ்சென்ற நாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,
பிரதிகா, பிரவிணா, நயனன், நயோமி, அதிபன், வாகதீக்ஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 19-12-2020 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணி முதல் பி.ப 03:00 வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில்(Mahinda Funeral Directors- No 591, Galle Road, Mount Lavinia) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 20-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My deepest sympathies to your family