Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 31 JUL 1955
மறைவு 09 OCT 2024
திரு நடராசா சிவலோகநாதன் (நாதன்)
வயது 69
திரு நடராசா சிவலோகநாதன் 1955 - 2024 இணுவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராசா சிவலோகநாதன் அவர்கள் 09-10-2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், அமரர் நடராசா மற்றும் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

தங்கரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,

சுகி, சுதன், சுரேஷ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நவரட்ணராஜா, சிந்துயா, பாமினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

துஷிகா, சுஜீபன், சுதிக்சன், தியான், கவிஷன், துஷாந்த், தக்‌ஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr.Nadarajah Sivaloganathan was born in Inuvil East, Jaffna, Sri Lanka and lived in Bern, Switzerland, passed away peacefully on 09th October 2024.

He was the loving son of late Nadarajah and Sivabakkiyam.

Devoted husband of Thangaratnam.

Loving father of Suky, Suthan, SureshKumar.

Beloved father in law of Navaratnarajah, Sinthuya, Pamini.

Dearest grand father of Thusika, Sujeeban, Suthiksan, Diyan, Kavishan, Thushanth, Takshan.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுகி - மகள்
சுதன் - மகன்
சுரேஷ்குமார் - மகன்
துஷிகா - பேத்தி