யாழ். அராலி தெற்கு நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Eastham ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராஜா சிவகாமிப்பிள்ளை அவர்கள் 14-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை நடராஜா(இலங்கை போக்குவரத்துச் சபை) அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற கனகம்மா அவர்களின் அன்புச் சகோதரியும்,
நடராஜா அவர்களின் மைத்துனியும்,
தில்லைராஜா(பிரித்தானியா), தில்லைவதனா(நோர்வே), சிவயோகம்(பிரான்ஸ்), தில்லைநாதன்(சுவிஸ்), மகாதேவன்(பிரித்தானியா), றகுபதி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விஜிதா, லிங்காதரன், யோகானந்தராஜா, நளினி, சுவர்ஞ்சனா, டயானி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கோபிறமணா, லிசானி, தட்சனன், தட்சாயினி, கீர்த்திகா, பிரவீன், துஷி, துலக்ஷனா, துஷானா, றஜீன், றனிஷா, யசிகா, மனுஷா, வைஸ்ணவி, சாம்பவி, வருணவி, வினிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
திலானி, திசாந் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 27 Dec 2024 3:00 PM - 5:00 PM
- Saturday, 28 Dec 2024 10:00 AM - 12:00 PM
- Tuesday, 31 Dec 2024 8:30 AM - 12:00 PM
- Tuesday, 31 Dec 2024 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
My heartfelt condolences for the loss of your mother, we pray your faith will give you strength.