அமரர் நடராஜா சீத்தாலஷ்மி
(சீதா அக்கா)
வயது 78
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எனக்குத் தெரிந்த வரையில் அம்மாவுக்கு அம்மாவாகவும், அக்கா என்ற ஸ்தானத்திலும் பலருக்கும் அம்மாவாகவே வாழ்ந்த ஒரு இனிமையான நபர். அவரது இழப்புக்கு ஈடில்லையென்ற போதிலும் அவர் ஈன்றெடுத்த சந்ததிகளும், உற்ற உறவுகளும் வாழ்ந்து கொண்டிருக்கும் மண்ணில் உறங்குகிறாரென்பது ஓர் ஆறுதல். அவரது ஆத்மா என்றும் உங்கள் யாவருக்கும் துணை நிற்கும். அவரது வாழ்க்கைதனை இன்றைய உங்கள் குழந்தைகளுக்கு நினைவு படுத்தி பந்த பாசம் எந்த காலத்திலும் மாறாதென்பதை நிரூபியுங்கள். அவரது ஆத்மா சாந்தி அடைந்து மறுவுலகில் நிம்மதி பெற என் மனமார்ந்த வேண்டுகின்றேன்.
Write Tribute
Our deepest condolences to the family for the loss of a much-loved mother and sister Nagesan, Prashanthi, Dushiyanthi and Induja