மரண அறிவித்தல்
தோற்றம் 15 SEP 1953
மறைவு 10 MAY 2021
திரு நடராஜா செந்தில்வேல்
உரிமையாளர்- Sunset Grill Ajax Rossland
வயது 67
திரு நடராஜா செந்தில்வேல் 1953 - 2021 காரைநகர், Sri Lanka Sri Lanka
Tribute 38 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். காரைநககர் ஆயிலியைப் பிறப்பிடமாகவும்,  பிரான்ஸ் Paris, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா செந்தில்வேல் அவர்கள் 10-05-2021 திங்கட்கிழமை  அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காரைநகர் ஆயிலியைச் சேர்ந்த காலஞ்சென்ற சிவகுருநாதர் நடராஜா (சிறாப்பர்), சவுந்தரம் தம்பதிகளின் இளைய மகனும், கனடாவைச் சேர்ந்த நாகலிங்கம் குலசேகரம், கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குலசேகரி (செல்வி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கஜவதனன் (கார்த்திக்), கவிராஜன், கோகுல் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சசிரேகா, தான்யா மென்டிஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இந்திராணி (சிட்னி), சிறீஸ்கந்தராஜா (இலண்டன்), காலஞ்சென்ற குகதாஸ் (சிவம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற சிவசம்பு, சிறீதேவி (இலண்டன்), சரோஜினிதேவி (இலங்கை), பாலகுமார் (ஜேர்மனி), மோகனகுமார் (டென்மார்க்), சுரேஷ்குமார் (கனடா), சிவகுமார் (வேல்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிர்மலா, பிரபாகரன், ஜானகி (சிட்னி) ஆகியோரின் அன்பு மாமாவும்,

தனஞ்சயன் (இலண்டன்), கலைச்செல்வி (இலண்டன்), கலைவாணி (அமெரிக்கா), சுகன்யா (இலங்கை) ஆகியோரின் அருமைச் சித்தப்பாவும்,

கைரா, கைலன் ஆகியோரின் ஆசைப் பேரனும்,

நிருஷன், ஹரீஷன், மீனாட்சி, வேந்தன், அருணன், வல்லவன், மாயோன் (சிட்னி), கீரன், லெய்லா, அன்ரன் (இலண்டன்), எல்லாளன் (இலண்டன்), அபிநயா (அமெரிக்கா), கர்ணிகா (இலங்கை) ஆகியோரின் சின்னத் தாத்தாவும் ஆவார்.

 இறுதி மரியாதை மற்றும் இறுதிக்கிரியை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு (Livestreaming) செய்யப்படும். அன்னாரின் இறுதி மரியாதை நிகழ்வு 16-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப  7:00 மணிமுதல் 10:00 மணிவரை இடம்பெறும் பின்னர் இறுதிக்கிரியை 17-05-2021 திங்கட்கிழமை  அன்று பி . ப 12:00 மணிமுதல் 02:00 மணிவரை இடம்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கார்த்திக் - மகன்

Summary

Photos

No Photos