Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 OCT 1931
இறப்பு 20 OCT 2026
திரு நடராஜா செல்லதுரை (மயில்வாகனம், சின்னத்தம்பி)
வயது 95
திரு நடராஜா செல்லதுரை 1931 - 2026 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட  நடராஜா செல்லதுரை அவர்கள்  கனடாவில் 20-10-2026 செவ்வாய்க்கிழமை அன்று கொக்குவில் கிருபாகர சிவ சுப்ரமணிய சுவாமியின் திருவடிகளில் சரணடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லதுரை, மதியாபரணம் தம்பதிகளின் புதல்வனும், காலஞ்சென்றவர்களான சிவராமலிங்கம், சுகிர்தம்(ராதா) தம்பதிகளின் மருமகனும்,

சிவனேஸ்வரி (ஈஸ்வரி) அவர்களின் ஆருயிர் கணவரும்,

காலஞ்சென்ற கிருபாகரன் மற்றும் வத்சலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காமினி(சுதா), முகிலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கச்சியம்மா, ஆசைப்பிள்ளை, ஆசைப்பிள்ளை, திருநாவுக்கரசு(இராசையா), இராசபாக்கியம், பரமேஸ்வரி(கண்மணி), இரத்னபிரகாசம்(சுந்தரலிங்கம்), சுப்பிரமணியம்(குட்டி) ஆகியோரின் அருமை சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா(காட்டர்), நவமணி, குமாரசாமி, நகுலாம்பிகை மற்றும் நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரன் - ராஜலட்சுமி(லீலா), காலஞ்சென்ற விக்னேஸ்வரன் - யோகவதி (ஜோதி), காலஞ்சென்ற தில்லையீஸ்வரன்(கணேஷ்), காலஞ்சென்ற குகானந்தன் - புவனேஸ்வரி, கிருஷ்ணானந்தராஜ் - தனேஸ்வரி , ராஜேஸ்வரன் - உமாதேவி ஆகியோரின் பாசமிகு அத்தானும்,

கீர்த்தனா - கபிலன், ஜனனீ -அஷ்வின், ஹரிஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

மகிழன் அவர்களின் அன்பு பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வத்சலா - மகள்
முகிலன் - மருமகன்
கபிலன் - பேரன்
ஜனனி - பேத்தி

Summary

Photos

No Photos

Notices