யாழ். சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட நடராசா செல்லப்பா அவர்கள் 16-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், செல்லப்பா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், சங்கரப்பிள்ளை தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராசா(லண்டன்), ஸ்ரீறங்கராசா(கனடா), ஸ்ரீசந்திரகலா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தெய்வீகன்(கனடா), ஜெயராணி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான துரைராசா, குணரட்ணம், ரத்தினம், தியாகராசா, மகேஸ்வரி, புஸ்பரானி மற்றும் மங்கையற்கரசி(கனடா), இராசமனி(இலங்கை), நமசிவாயம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நாகராசா, மகேந்திராசா மற்றும் சர்வானந்தராசா(கனடா), லோகம்பிகை(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கெவின், ஷாபியா, கேஷியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please accept our condolences, our thoughts and prayers are with you and your family.