
தோற்றம்
14 SEP 1929
மறைவு
14 SEP 2023
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nadarajah Sellammah
1929 -
2023

எத்தனை வயதிலே இன்னுயிர் நீப்பினும், பெற்றதாய் பிரிவது பெருந்துயர் தருவதே! இத்தனை காலமும் இனிதுற வாழ்ந்து உற்ற தன் உறவை உயர்த்திய தாயும், மெத்தென இறைவன் மெல்லடி மேவிப் பற்றியே வாழ்வார்! பரன் அடி நாமும் நித்தமும் வணங்குவோம்! அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறோம். அக்காவின் பிரிவால் துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்ளுகின்றோம். ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி! யோகன் குடும்பம் பக்கத்து வீடு கைதடி, கனடா
Tribute by
Yoga Subramaniam
உறவினர்
Kaithady south, Canada
Write Tribute
Summary
-
கைதடி, Sri Lanka பிறந்த இடம்
-
கைதடி, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Thu, 14 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
Sat, 14 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Sun, 01 Sep, 2024
Our Deepest condolences to you and your family. May her soul rest in peace.