யாழ். புங்குடுதீவு கிழக்கு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சற்குணம் நடராசா அவர்கள் 28-09-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதி சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பேரின்பநாயகி(ஈஸ்வரி), செல்வநாயகி(கனடா), காலஞ்சென்ற திலகநாயகி, வள்ளிகாந்தன்(கனடா), கௌரிகாந்தன்(கனடா), காலஞ்சென்ற லக்ஷிமிகாந்தன், தெய்வநாயகி(கனடா- இலங்கை), ஸ்ரீகாந்தன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்(அதிபர்), விஸ்வலிங்கம், சண்முகலிங்கம், கார்த்திகேசு(அதிபர்), லெட்சுமிப்பிள்ளை(அம்மா), பரிமளம்(சின்னம்மா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சச்சிதானந்தன், மகாலிங்கசிவம் மற்றும் விஜயலதா, அம்பிகாதேவி, விக்கினேஸ்வரன், ஸ்ரீதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா(அதிபர்), மனோன்மணி, பராசக்தி, விநாயகமூர்த்தி, கோபாலபிள்ளை(மகாலிங்கம்), கமலாம்பிகை, பரஞ்சோதி, சாராதாம்பாள் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஈசானந்தன்(தளபதி), பிரபாகரன், கோமகள், புஷ்பாசனி, மதுரா, இந்துஜா, ஷாலினி, காலஞ்சென்ற பாரதி, தாரணி, ஜனனி, வாகினி, நாமகள், திருமகள், மயூரன், துஷியந்தன், இந்துசன், காலஞ்சென்ற றஜீவன், பவித்ரா, திவ்வியா, தர்ஷன், சரண்யா, ஸ்ரீராம் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ரக்சன், யுவராஜ், யுகேஸ்வரன், எலிசா, அம்சனா, சங்கவி, ஜெசிகன், ஜெனீஷன், கதிரவன், வென்ரா, இவானா, நிதானா, ரோகீஷன், ஹர்சினி, டினிஷன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.