கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Dr. Nadarajah Satkunalingam
1935 -
2023
இப் பூவுலக வாழ்வு நீங்கி இறைபதம் நாடிய அமரர் நடராசா சற்குணலிங்கம் அவர்களின் ஆன்மா சாந்தி அடையவும், தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் நண்பன் றஞ்ஜிற் மற்றும் உற்றார் உறவினர் மனங்களில் அமைதியும் சாந்தியும் ஏற்பட இறைதாழ் பணிந்தேத்துகிறேன். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
Write Tribute
My deepest condolences for the loss of your father & My thoughts and prayers are with you in your time of grief.