Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 DEC 1937
இறப்பு 17 NOV 2022
அமரர் நடராஜா சத்தியபாமா
ஓய்வுபெற்ற உப தபாலதிபர்
வயது 84
அமரர் நடராஜா சத்தியபாமா 1937 - 2022 புத்தூர், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், நவிண்டிலை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா சத்திபாமா அவர்கள் 17-11-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், குமாரசூரியர் வன்னிபம் வள்ளிநாயகி தம்பதிகளின் இளைய புதல்வியும், காலஞ்சென்ற இராமநாதபிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் இளைய மருமகளும்,

காலஞ்சென்ற இராமநாதபிள்ளை நடராஜா(முன்னாள் உபதபாலதிபர்- புத்தூர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சிவலோகநாயகி, பரமேஸ்வரி சண்முகதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தாரிணி(பிரதம தபாலகம்- யாழ்ப்பாணம்) அவர்களின் அன்புத் தாயாரும்,

சுந்தரவேல்(பிராந்திய கணக்கீட்டு காரியாலயம், யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மாமியாரும்,

மதுஷன்(யா/ இந்துக்கல்லூரி), வர்ஷனா(யா/புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-11-2022 வெள்ளிக்கிழமை பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கிந்துசிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:- 

சுந்தரவேல் - மருமகன்
Mobile : +94776176571
Phone : +94772689101

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices