யாழ். நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா சறோயினிதேவி அவர்கள் 22-01-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அருளம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்லையா நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
நிர்மலன், நிரஞ்சினி, நந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தனேசமலர், வைகுந்தவாசன்(SAM), நந்தினி ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், சாம்பசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சதன், நிரோசா, சுபேதா, கிஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கமலாதேவி(லண்டன்), தவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்தினியும்,
தில்லைநாயகி(தில்லை), நாகநாதன்(ரவி), சீறீகரன்(லண்டன்), சுமதி ஆனந்தராஜா(லண்டன்), நாகேஸ்வரன்(அவுஸ்திரேலியா), சிவகுமார்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற நாகேஸ்வரி சிவபாதசுந்தரம் ஆகியோரின் பாசமிகு மாமியும்,
யசோதையம்மை(வள்ளிப்பிள்ளை -இலங்கை), காலஞ்சென்ற மங்கையற்கரசி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 25 Jan 2026 5:00 PM - 9:00 PM
- Monday, 26 Jan 2026 11:00 AM - 12:30 PM
- Monday, 26 Jan 2026 12:30 PM - 2:30 PM
- Monday, 26 Jan 2026 3:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14168570569
- Mobile : +16474441742
- Mobile : +16475450235
- Mobile : +16475466856