1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
9
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Herning ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராஜா ரவிச்சந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
வசந்த உற்சவத்தின்
மகிழ்நிலையில் நாமிருக்க
கைதவறி நீங்கள் போனதெங்கே
நொருங்கிப் போய் நிற்கின்றோம்
எம் மீள்காலமது
கானலாகிப் போயிற்றே
வலியோடும் விழிகண்ணீரோடும்
நீங்களற்ற வாழ்வில்
தினம் தினம் வெந்து வேகின்றோம்
பொழுதும் விடியுதில்லை….
ஊனும் இறங்கவில்லை…..
தினம் நூறுமுறை அழைக்கின்றோம்…
மீண்டும் எழுந்து வருவாயோ…
திக்கற்ற வழியிடையே
தெய்வமாய் வந்திடுக
உங்களையன்றி அகிலமதில்
யாருண்டு எங்களுக்கு?
தகவல்:
குடும்பத்தினர்
Accept our heartfelt und condolences