Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 DEC 1937
இறப்பு 23 APR 2022
அமரர் நடராஜா இராஜபூபதி 1937 - 2022 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கட்டப்பிராயை வசிப்பிடமாகவும், தற்போது பிரான்ஸ் Cesson ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராஜா இராஜபூபதி அவர்கள் 23-04-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பாபிள்ளை கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராஜா(கம்பளை) அவர்களின் அன்பு மனைவியும்,

கோகிலராஜா, றஞ்சினி, றாஜி, தயா, றஞ்சன், ஜெயந்தி, சாந்தினி, கிருபாகரன், சுபாசினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, பவளம்மா, சின்னத்துரை, சபாபதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, சிவசுப்பிரமணியம் மலர் மற்றும் பத்மநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அம்புஜா, ஆனந்தராஜா, பாஸ்கரன், இரட்ணசிங்கம், கலா, உதயகுமார், தீபா, ஈசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கார்த்திக், சகானா, கிஷா, துஷா, வினோ, கஜன், டிலுக்‌ஷன், கெளசி, கெளதம், கெளரீஷ், சாயீஷன், கரீஷன், மதுமிதா, நிர்நிதா, அஜந்தன், மத்தீஸ், டினோஷன், பாருஷா, சாதுரிஜன், ஆதீ, காலஞ்சென்ற பவன் மற்றும் துவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

உருத்திரா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Streaming Link: Click here

தொடர்புகளுக்கு:-

றஞ்சன்- மகன்:- +444311031177

தகவல்: பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

கரன் - மகன்
குமார் - மருமகன்
றஞ்சினி ஆனந்தராஜா - மகள்
றாஜி பாஸ்கரன் - மகள்
தயா இரட்ணசிங்கம் - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

நன்றி நவிலல் Mon, 23 May, 2022