Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 31 AUG 1943
இறப்பு 24 APR 2024
திரு நடராஜா இராஜேஸ்வரன்
NR - Karaveddy
வயது 80
திரு நடராஜா இராஜேஸ்வரன் 1943 - 2024 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரவெட்டி யார்க்கருவைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி பெரியதோட்டத்தை வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டன் Surrey ஐ நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட நடராஜா இராஜேஸ்வரன் அவர்கள் 24-04-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா, சிவபாக்கியம் தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

வானதி(லண்டன்), வாசவன்(லண்டன்) வாகீசன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அருள்நேசன்(லண்டன்), லதாசினி(லண்டன்), சசிகலா(லண்டன்) ஆகியோரின் மாமனாரும்,

காலஞ்சென்ற இராஜகோபாலு மற்றும் இராஜலிங்கம்(சுவிஸ்), இராஜரட்ணம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, இராஜசுலோஜனா ஆகியோரின் மூத்த சகோதரரும்,

ஸரண்(லண்டன்), கேஷனா(லண்டன்), ஆரபி(லண்டன்), அபிரா(லண்டன்), ஷாமிரா(லண்டன்), அக்‌ஷனா(லண்டன்), அஷ்வா(லண்டன்) ஆகியோரின் பாட்டனாரும்,

ரதீஸ்(லண்டன்), ரம்யா, சௌமியா, அருணா(லண்டன்), அஞ்சனா, சிந்துஜா ஆகியோரின் பெரியப்பாவும்,

நிரூபன், சாரூபன், நீரஜா(பிரான்ஸ்), மாதங்கி ஆகியோரின் தாய்மாமனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வாசவன்(Vasavan) - மகன்
வானதி - மகள்
வாகீசன் - மகன்
அருள்நேசன் - மருமகன்

Photos

No Photos

Notices