
யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bielefeld ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா ராஜரட்ணம் அவர்கள் 18-09-2025 வியாழக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,
புவனேஸ்வரி(ஜேர்மனி) அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற செல்வரத்தினம், அரியரத்தினம் மற்றும் தவரட்ணம்(கனடா), நவரட்ணம்(இலங்கை), காலஞ்சென்ற தேவசகாயம், இன்பராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருள்மொழி(ஜேர்மனி), அருள்ராஜ்(ஜேர்மனி), அருள்காந்தன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கருணகுமார்(ஜேர்மனி), அனா(Anna- ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அருஷன், த்ரிஷா, ஜன், நிலா ஆகியோரின் அன்புப் பேரனும்,
தவமணிதேவி, வரதராஜா, மயூரகிரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 23 Sep 2025 3:00 PM - 6:00 PM
- Thursday, 25 Sep 2025 9:00 AM - 12:00 PM