Late. Nadarajah Rajaledchumy
1945 -
2020
Karainagar, Sri Lanka
Sri Lanka
Tribute
Rest in Peace
Late. Nadarajah Rajaledchumy
1945 -
2020
தூரதேசத்திலிருந்தாலும் ஊர்தேசம் சுற்றி வருவீர்கள் என்று அகமகிழ்ந்திருந்தோம். மீளாத்துயில் செய்து நெடுந்தூரம் சென்று விட்டீர்களே கடமை முடிந்ததென்று கைவிட்டுச்சென்றீரோ விழிகள் நடுங்க விழிநீர் ததும்புகிறதே உங்கள் ஆத்மா சாந்தியடைய உங்கள் ஆசிர்வாதம் தொடர்ந்து கிடைக்க எல்லாம்வல்ல ஈழத்துச்சிதம்பர சவுந்தராம்பிகை சமேத சுந்தரேஸ்வரப்பெருமானை பிரார்த்திக்கின்றோம் ??????
Tribute by
கிரிதரன் குடும்பத்தினர்
மகன் மற்றும் குடும்பத்தினர்
இலங்கை கொழும்பு
Write Tribute
Remembering her wonderful and gentle soul will forever remain in our hearts. May Plomondon Ammama rest in peace!