Clicky

பிறப்பு 16 MAR 1945
இறப்பு 06 APR 2020
அமரர் நடராஜா ராஜலட்சுமி
வயது 75
அமரர் நடராஜா ராஜலட்சுமி 1945 - 2020 காரைநகர், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nadarajah Rajaledchumy
1945 - 2020

ஏன் அம்மா என்னை விட்டெழுந்துதோடி விட்டாய் வெள்ளை மனம் கொண்டவளே வேதனைகள் சுமந்தவளே என் வாழ்வில் எந்நாளும் எல்லாமாய் நிகழ்தவளே தடம்புரண்ட வண்டி போல தடுமாறிவிட்டேன் நான் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 08 Apr, 2020
நன்றி நவிலல் Tue, 05 May, 2020