எமது மாமியின் மறைவால் கவலையுற்றிருக்கும் மாமா , மச்சாள் ராதி , மச்சான் கண்ணா மற்றும் உறவினா் நண்பா்களுக்கு எங்களின் ஆழ்ந்த கவலையை தொிவித்துக்கொள்கின்றோம். மாமி உங்கள் உடல் தான் இவ்வுலகை விட்டுச்சென்றாலும் நீங்கள் எங்களுக்கு விட்டுச்செல்லும் இனிய நினைவுகள் எப்பொழுதும் உங்களை எமக்கு நினைவு படுத்திக்கொண்டிருக்கும்.
மருமக்கள் சிறீதரன் ,ரமணீதரன் (France) கிாிதரன் (Germany),ஹாிதரன் ,சசிதரன்