மரண அறிவித்தல்
அமரர் நடராசா பூரணம்
1924 -
2025
புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராசா பூரணம் அவர்கள் 17-01-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற அன்னலிங்கம், நவநிதமலர்(நவம்), காலஞ்சென்ற ஞானலிங்கம், தர்மேஸ்வரி, யோகேஸ்வரன்(காந்தன்), சிறிலிங்கம்(ஈசன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற செல்லம்மா, சிவக்கொழுந்து, செல்லத்துரை, கணேஸ், இராஜேந்தன், பூபதி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Saturday, 25 Jan 2025 5:00 PM - 9:00 PM
கிரியை
Get Direction
- Sunday, 26 Jan 2025 8:30 AM - 10:30 AM
தொடர்புகளுக்கு
தர்மேஸ்வரி - மகள்
- Contact Request Details
காந்தன் - மகன்
- Contact Request Details
ஈசன் - மகன்
- Contact Request Details
Please accept our deepest condolences.