
யாழ். ஆனைப்பந்தி குருநாதர் சுவாமி கோயிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நடராஜா பவளராஜா அவர்கள் 15-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, அன்னப்பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும்,காலஞ்சென்ற கதிரன், சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் பாசமிகு கணவரும்,
நிசான், நிவேதா, நிக்சன், நிலக்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரோகினி, நாசர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கதிரி அவர்களின் அன்புப் பேரனும்,
பவளரஞ்சினி, பவளரதி, பவளரஞ்சன், பவளரஞ்சனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வேலாயுதம், லோகேஸ்வரன், சீமா, விஐயராஜன், தேவராசா, காலஞ்சென்ற பீதாம்பரம் மற்றும் அம்பிகாதேவி, பராசக்தி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும,
நிரோஜன், நிசாந்தன், நிதர்சன், நிருயன், ரோயன், கரிசன், லாரா, வீனுஜா, ரேனுஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சுபர்னா, பிரசாந், நிலா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 21 Oct 2023 3:00 PM - 4:00 PM
- Sunday, 22 Oct 2023 3:00 PM - 4:00 PM
- Monday, 23 Oct 2023 11:00 AM - 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details