
மண்ணில்
24 JUL 1950
விண்ணில்
23 OCT 2020
அமரர் நடராசா நித்தியானந்தம்
வயது 70
-
24 JUL 1950 - 23 OCT 2020 (70 வயது)
-
பிறந்த இடம் : கலட்டி, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : சுதுமலை, Sri Lanka மானிப்பாய், Sri Lanka கனடா, Canada
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nadarajah Nithiyananthan
1950 -
2020

நித்தி அண்ணா உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன். எங்கள் அப்பா, அம்மா ,சகோதர ,சகோதரிகள் யாவரையும் உமது உறவாகே எண்ணி உண்மையான பாசத்தை உமது வாழ்கை முமுவதும் எங்களுக்கு காட்டியுள்ளீர்கள். இந்த காலத்துல உண்மையான உறவுகள் பார்ப்பதே மிகவும் அருமை அண்ணா. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள் அழகம்மாவின் மகனே உமக்கு அது நூறு வீதம் பொருந்துகின்றது. நல்ல மனம் கொண்டவர்களை இறைவன் தனக்கு பக்கத்தில் விரைவாக அழைத்து கொள்வார். இதில் நீங்களும் ஒருவர் அண்ணா.?
Tribute by
Yaso Kamaleswaran
Canada
Write Tribute
Summary
-
கலட்டி, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Sat, 24 Oct, 2020
நன்றி நவிலல்
Mon, 23 Nov, 2020
Our heart-felt condolences. May his soul rest in peace.