மரண அறிவித்தல்

Tribute
47
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். உரும்பிராய் ஞானவைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா நிரோதயன் அவர்கள் 20-06-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், உரும்பிராயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி நடராஜா(பட்டுவேட்டி நடராஜா) இராசமலர் தம்பதிகளின் அன்பு மகனும்,
நிர்மலன், நிரூபன், நிரஞ்சன், நிர்மயன், நிற்சுதன்(சுதா), நிர்த்தனி, நிர்த்தனன் ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரரும்,
சித்திரா, ராதிகா, கௌரி, குமுதினி, பகீரதன், சுரேந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்