

யாழ். காங்கேசன்துறை குருவீதியைப் பிறப்பிடமாகவும், கனடா North York ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா முத்துக்குமாரு அவர்கள் 17-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்காளான நடராஜா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், நீர்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மங்களேஸ்வரி(குஞ்சு) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயசீலன்(சீலன்), ஜெயவதனி(வதனி), ஜெயரூபினி(ரூபா), சுதனி(சுதா), ஜெயரதனி(ரதா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பூரணம், நேசமணி, பொன்னுத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரேவிக்கா(ரேவா), ராஜகுலசிங்கம்(AR), நளேந்திரன்(கிளி), சிவகுமாரன்(சிவா), கமலேஸ்வரன்(கமல்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அன்வின், எரோன், அன்ரியா, ஆர்த்தி, சங்கீத், நிலூக்ஷன், நிரோஷ், நிர்த்திகா- மயூரன், றிஷாந், சதுர்ஷா, சஜீக்கா, சுஜிக்கா, அஜந், அஞ்ஜீவ், அனோத் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ரெஸ்ஸா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Dearest Siva, Southaven’s, children and all the families Please accept our heartfelt condolences. Death leaves a heartache, no one can heal! Love leaves a memory, no one can steal!! May mama’s soul...