யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், இந்தியா, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா முருகப்பன் அவர்கள் 27-04-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முருகப்பன், சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற லட்சுமிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
பாமதி, முகுந்தன், சுகந்தன், ஜெயந்தன், நிஷாந்தன், சதீசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நடராசா(நடா), கௌசலா(கௌசி), வாசுகி(பேபி), புஷ்பாதேவி(புஷ்பா), யசிகலா(யசி), தாருகா(ரூபி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கந்தப்பு, பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுகிர்தன், சுஜேத்திரா, தரணீசன், வசீகரன், யுகேன், அனிஷா, நிதுஷா, சங்கீத், நவீன், லக்ஷன், ஷோபிதா, திவிஷான், அந்திகா, கயல், சர்வின், மயாரா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஆதியா, கார்த்திகேயன், ஜேனா, வீரா ஆகியோரின் அன்புப் பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான பார்வதி- சிவகுரு மற்றும் செல்லம்மா, காலஞ்சென்ற புவனேந்திரன் மற்றும் பாக்கியம், வைரமுத்து, தங்கமணி கணேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 30 Apr 2024 5:00 PM - 9:00 PM
- Wednesday, 01 May 2024 8:30 AM - 10:30 AM
- Wednesday, 01 May 2024 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Revenue and treasury, Metrolinx.
May the love and mercy of our Lord be bestowed upon you and your family during this unfortunate time. Our most sincere condolences.