Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 04 FEB 1948
விண்ணில் 06 JAN 2026
திருமதி நடராஜா மீனாட்சி
வயது 77
திருமதி நடராஜா மீனாட்சி 1948 - 2026 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா மீனாட்சி அவர்கள் 06-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு சிவக்கொழுந்து (சின்னம்மா) தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கணபதிப்பிள்ளை நடராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஞானாம்பாள், சுந்தராம்பாள், நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அருந்தவமலர், கிருபாகரன், சிவமலர், ரதிமலர், நவநீதன், காலஞ்சென்ற குன்றூரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

புவீந்திரன், சாளினி, குகறூபன், செல்வக்குமார், கௌசிகா ஆகியோரின் மாமியாரும்,

காலஞ்சென்ற மார்க்கண்டு மற்றும் இராசம்மா ஆகியோரின் மைத்துனியும்,

அலெக்ஸ், அனிற்ரா, அஸ்மினா, அர்சிகா, அஸ்மினா, அனிற்ரா, மிதுசன், அர்ஜுனா, அனுசன், அட்சயா, அபினுகா, நவீனா, நவிநயன் ஆகியோரின் ஆசைப் பேர்த்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live streaming link : Click here

வீட்டு முகவரி:-
Steinmetzstraße 76,
10783 Berlin, Germany.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

நடராஜா - கணவர்
வீடு - குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices