
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், சிலாபத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா இலட்சுமிபிள்ளை அவர்கள் 23-07-2021 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற தம்பிமுத்து நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற அன்னப்பிள்ளை, சின்னத்தங்கச்சி, அம்மாக்குட்டி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தம்பிமுத்து ஆசைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்றவர்களான சிவகங்கைபிள்ளை, நல்லையா மற்றும் வள்ளிக்கொடி(கனடா), காலஞ்சென்றவர்களான பரமேஷ்வரி, கணபதிப்பிள்ளை மற்றும் தம்பித்துரை, குழந்தைவடிவேல் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, தம்பித்துரை(கனடா) மற்றும் சரஸ்வதிதேவி(இலங்கை), அருளானந்தம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
செல்வராணி(இலங்கை), செல்வசந்திரன்(இலங்கை), செல்வமலர்(இலங்கை), செல்வகுமாரி(இலங்கை), செல்வரோகினி(இலங்கை), செல்வரோஜா(ஜேர்மனி), செல்வபாமினி(பிரித்தானியா), செல்வரமேஷ்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நடராசா, மகேந்திரன், வாகீஸ்வரி, சூரியகுமார், சக்திவேல், ரட்ணவேல், கொட்லின், ரதிசாமினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நிசாந்தன், நிரோஜன், நிஜந்தன், நிதர்சன், பானுயா, ஜிவனா, தர்சனா, நிவிதா, நிரூசன், நிவிதராஜ், ஜெயபிரகாஷ், சஜீவன், சுகந்தன், விஜிதன், வினுஜா, விதேஷ், அர்சனா, அனோஜா, திசான், நிகேஷ், அபிரா, கிஷானி, சேயோன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
நிம்சி, நிதேஷ், நிரோஸ், நிமேஷ், சுருதி, சயூரி, கம்சி, ரதுசன், லக்ஷ்மன், அர்வின், அகவின், காலஞ்சென்ற அஸ்வின், நிலா, சச்சின், ஆதவ், அக்சாஜ், நர்மிதா, அனந்திதா, அக்ஷயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-07-2021 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 05:00 மணிக்கு இல. 1/11D1 St. Anthony Road, Wattakkalliya, Chilaw 61000 என்ற முகவரியில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details