இறைபதம் அடைந்த அமரர் அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைஇறைபதம் அடைந்த அமரர் அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக.
இந்த செய்தியை கேள்விபட்டதும் மிகவும் துயரம் அடைந்தோம், உங்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்க ளை தெரிவித்துகொள்கிறோம் கேதீஸ்வரன் பலகாடு காரைநகர்,