Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 MAY 1972
இறப்பு 09 FEB 2022
அமரர் நடராஜா கேசவர்மன் (மஞ்சன்)
வயது 49
அமரர் நடராஜா கேசவர்மன் 1972 - 2022 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 36 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். அரியாலை கதிரவேல் லேனைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Hillingdon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா கேசவர்மன் அவர்கள் 09-02-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா நடராஜா, சரோஜினி தம்பதிகளின் அன்பு மகனும், கந்தரோடை, சுன்னாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பெரியதம்பி நடராஜா, சிவசோதி தம்பதிகளின் அன்பு மருமகனும், 

பிரியா அவர்களின் அன்புக் கணவரும்,

கேதன் அவர்களின் அன்புத் தந்தையும்,

ஜமுனா, தரன், வர்மன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

முரளிதரன், ரமேஷ் ஆகியோரின் அன்புச் சகலனும், 

கிரிஷாந்தி, தமயந்தி, உஷா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நரேன், ரம்யா, சேயோன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Kesavarman Nadarajah was born in Ariyalai, Kathiravel Lane, near Pillyar temple and lived in Hillingdon in London, UK.
Kesavarman passed away peacefully on 9th February 2022.

He is the beloved son of late Rasiah Nadarajah and Sarojini.

Loving son-in-law of late Mr Periyathamby Nadarajah & Sivasothy hailed from Kantharodai, Chunnakkam.

Loving husband of Priya.

Loving father of Kaythan.

He is the loving brother of Jamuna, Tharan and Varman.

He is the loving brother-in-law of Muraleetharan and Ramesh.

He is the beloved brother-in law of Krishanty, Thamayanthy, and Usha.

He is the loving uncle of Narein, Ramyaa and Seyon.

His family and friends are deeply grieved by his sudden demise and pray for his soul to rest in peace.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தரன் - சகோதரன்
தமயந்தி - மைத்துனி
Ragavan (Babu) - உறவினர்

Summary

Photos

No Photos

Notices