யாழ். வதிரி புதுக்கிணற்றடியைப் பிறப்பிடமாகவும், கொற்றாவத்தையை வாழ்விடமாகவும், பிரித்தானியா Walthamstow, Redbridge ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட நடராஜா கந்தையா அவர்கள் 15-02-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் சிவக்கொழுந்து தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
தனேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
நவீனா, நவநீதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கஜேந்திரன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
அஸ்வின், அபி ஆகியோரின் அன்புப் பேரனும்,
சிவபாக்கியம்(கடையக்கா, லண்டன்), நாகரட்ணம்(நடுவில், லண்டன்), காலஞ்சென்றவர்களான யோகராணி, விஜயலட்சுமி, செல்வராணி(லண்டன்), யோகராஜா(ஜேர்மனி), ஆனந்தராஜா(மோகன், இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருபாகரன்(கனடா) அவர்களின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 24 Feb 2024 9:00 AM - 12:00 PM
- Monday, 26 Feb 2024 10:00 AM - 12:00 PM
- Monday, 26 Feb 2024 1:00 PM - 2:00 PM
- Monday, 26 Feb 2024 2:00 PM - 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details